திருமணம் முடிந்து ஏழு வருடங்களில் கணவன் விபத்து ஒன்றில் சிக்கி இறந்து விடவே, தன் 6 வயது மகளுடன் சீர்காழியில் வசித்து வந்தாள் வசந்தி.தானும் தன் மகள் ராணியும் யாருக்கும் தொல்லையாக இருந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள், வசந்தி. வருமானத்திற்காக பெட்டிக் கடை ஒன்றை நடத்தி வந்தாள். கணவனை இழந்து, ஒரு வருடம் கழித்து தன் மகளின் விருப்பத்திற்காக தன் அண்ணனைக் காணச் சென்றாள். தன் அண்ணனும் அண்ணியும் நடந்து கொண்ட விதம் வசந்தியைக் கவலைக்கு உள்ளாக்கியது. இனி,அண்ணன் வீட்டிற்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது என்பதைப் புரிந்து கொண்டாள் வசந்தி! ...
சிறுகதைகள் மற்றும் தொடக்கக் கல்வி சம்பந்தமான பதிவுகளைக் காணலாம்....